பென்சில் Pencil என்பது ஓர் எழுதுகோலாகும். இதனை நாம் தமிழில் கற்றை என்றும் கரிக்கோல் என்றும் அழைப்போம் . பென்சில் என்பது திசைச்சொல் ஆகும். இந்த பென்சில் எனும் சொல் பிரஞ்சு மொழியின் பின்செல் என்ற சொல்லில் இருந்து ஒலிபெயர்ந்த சொல்லாகும். மேலும் , லத்தின் மொழியின் பென்னிசிலுஸ் என்ற சொல்லிலிருந்தும் வந்ததாக சிலர் கூறுகின்றனர். உங்களுக்கு தெரியுமா ? ரோமானியர்கள் தான் கரிக்கோலை கண்டுபித்தார்களாம்.
Pencil is known as "Kattrai" and "KarikkOl" in tamil. They were used extensively by the Romans. The word pencil comes from the Old French word "pincel", and ultimately deriving from the Latin word "penicillus".
No comments:
Post a Comment