தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

17 Jun 2012

Ice Cream [Panikkool]



பனிக்கூழ் என்றால் என்னவென்று தெரியுமா நண்பர்களே ?
இதற்கு குளிர்களி,பாலாடைக் கட்டி,குளிர் பாலேடு,பனிப்பாலேடு என்ற வேறு சிலப் பெயர்களும் உண்டு.
ஐஸ் கிரீம் என்று ஆங்கிலத்திலிருந்து ஒலிப்பெயர்த்து கூறுவதை விட,
பனிக்கூழ்,குளிர்களி என்று நம் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பனி என்றால் ஐஸ் (Ice) என்று பொருள்படும்;கூழ் என்றால் மாவினால் குழைய செய்த உணவு பொருள்,கிரீம் (Cream) எனப் பொருள்படும்.எனவே இதற்குப் பனிக்கூழ் என்ற பெயர் வந்தது.
பனிக்கூழ் என்று அழகு தமிழில் கூற ,
பனிக்கூழைச் சுவைத்த இன்பமே தோன்றுகிறது !!

Ice-Cream is known as Panikkoozh,KuLirkaLi,KuLirpaalaedu,Panippaalaedu in Tamil. The word Panri here resembles Ice or a cool object , Kool means liquid dough , or best to be said as Cream. 

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging