Elephant எனும் மிகப் பெரிய உருவம் கொண்ட விலங்கினத்தைத் தமிழில் ஆனை , யானை , கரி , வேழம் என்ற பெயர்களில் அழைக்கலாம் . வேழம் எனும் சொல் , ஆண் யானையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கின்றது . ஆண் யானையை களிறு என்றும் அழைப்பர். அதே வேளையில் , பெண் யானையை பிடி என்று அழைப்பர் . யானைகள் பிளிரும். யானையின் தந்தங்களைக் கோடு என்றும் கூறலாம் . ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரிதாகவும் பெரிய காதுகளையும் கொண்டிருக்கின்றன.
Elephants are known as Aanai , Kari , Vezham and Yaanai in tamil. Male elephants are called as Vezham and Kaliru , whilst the females are called as Pidi. The tusks of an elephant are known as Thantham and KOdu. African elephants are bigger and have bigger ears than the asian elephants.
No comments:
Post a Comment