அணிச்சல் என்பது ஒருவகை உணவு பொருளாகும்.
இதனை ஆங்கிலத்தில் கேக் (Cake) என்பர்.
பொதுவாக அணிச்சலைப் பிறந்தநாள் விழாக்களிலும்,மற்ற விழாக்களிலும் ஒரு திண்பண்டமாக உண்டுக் களிப்பார்கள்.
ஆங்கிலத்திலிருந்து ஒலிப்பெயர்த்து கேக் என்று கூறுவதை விட ,
தமிழில் அழகாக அணிச்சல் என்று கூறலாமே !
Cake is known as AniCChal in Tamil .
No comments:
Post a Comment