Relations in Tamizh தமிழ் உறவுகள்
English ~~ Tamizh
ஆங்கிலம் ~~ தமிழ்
Mom , Mother , Mummy - அம்மா [Amma] , தாய் [Thaai] , அன்னை [Annai] , தள்ளை [ThaLLai]
Dad , Father , Daddy - அப்பா [Appa] , தந்தை [Thanthai] , அச்சன் [Achchan] , அய்யன் [Aiyan]
Elder Sister - அக்காள் [AkkaL] , தமக்கை [Thamakkai]
Elder Brother - அண்ணன் [Annan] , தமையன் [Thamaiyan]
Younger Sister - தங்கை [Thangai] , அங்கச்சி [Anggachchi]
Younger Brother - தம்பி [Thambi] , அம்பி [Ambi]
Maternal Grandmother - பாட்டி [Paatti] , ஆச்சி [Aachchi] , அம்மம்மா Ammamma] , அமத்தா [Amaththa] , அம்மாயி [Ammaayi]
Paternal Grandmother - பாட்டி [Paatti] , ஆச்சி [Aachchi] , அப்பத்தா [Appaththaa]
Maternal Grandfather - தாத்தா [Thaattha] , பாட்டன் [Paattan] , பாட்டனார் [Paattanaar]
Paternal Grandfater - தாத்தா [Thaattha] , பாட்டன் [Paattan] , அப்பப்பா [Appappaa]
Great Grandmother - பூட்டி [Pootti] , கொள்ளுப்பாட்டி [KoLLuppaatti] , முப்பாட்டி [Muppaatti]
Great Grandfather - பூட்டன் [Poottan] , கொள்ளுதாத்தா [KoLLuthaathaa] , முப்பாட்டன் [Muppaattan]
Great Great Grandmother - எள்ளுப்பாட்டி [ELLuppaatti] , ஓட்டி [Otti]
Great Great Grandfather - எள்ளுத்தாத்தா [ELLuthaathaa] , ஓட்டன் [Ottan] , சீயான் [Cheeyan]
Brother - in - Law [Elder Sister's Husband] - மாமா , மைத்துனர் [Maama , Maitthunar]
Brother - in - Law [Younger Sister's Husband] - கொழுந்தனார் [Kozhunthanaar]
Sister-in-Law [ Elder Brother's Wife] - அண்ணி [ANNi] , மைத்துனி [Maitthuni] , மதினி [Mathini], அத்தாச்சி [Attaachi]
Sister-in-Law [ Younger Brother's Wife] - கொழுந்தியாள் [KozhunthiyaaL]
Uncle [Mother's brother] - மாமா [Maama] , தாய்மாமன் [Thaaimaaman]
Aunt [Mother's brother's wife] - அத்தை [Atthai] , அம்மாமி [Ammaami]
Aunt [Mother's elder sister / Father's elder brother's wife] - பெரியம்மாள் [PeriyammaL]
Uncle [Mother's elder sister's husband / Father's elder brother] - பெரியப்பா [ Periyappa]
Aunt [ Mother's younger sister / Father's younger brother's wife ] - சித்தி [Chitthi] , சின்னம்மாள் [ChinnammaaL]
Uncle [Mother's younger sister's husband / Father's younger brother] - சித்தப்பா Chitthappa] , சிற்றப்பார் [Chitrappaar]
Aunt [Father's sister] - அத்தை [Atthai]
Uncle [Father's sister's husband] - மாமா [Maama]
Wife - மனைவி [Manaivi]
Husband - கணவன் [KaNavan]
Mother-in-law - மாமியார் [Maamiyaar]
Father-in-law - மாமனார் [Maamanaar]
Brother-in-law [Husband's brother] - கொழுந்தன் [Kozhunthan] , அளியன் [ALiyan]
Sister-in-law [Husband's sister] - நாத்தனார் [Naatthanaar]
Brother-in-law [Wife's brother] - மச்சான் [Machan] , மச்சினன் [Machinan] , அளியன் [ALiyan]
Sister-in-law [Wife's elder sister] - அண்ணி [Anni] , அத்தாச்சி [Attaachi]
Sister-in-law [Wife's younger sister] - கொழுந்தி [Kozhunthi]
Son - மகன் [Magan] , புதல்வன் [Puthalvan]
Daughter - மகள் [MagaL] , புதல்வி [Puthalvi]
Son-in-law - மருமகன் [Marumagan] , மாப்பிள்ளை [MaappiLLai]
Daughter-in-law - மருமகள் [MarumagaL] , மட்டுப்பொண்ணு [Mattupponnu]
Daughter / Son -in-law's parent [No term in english] - சம்பந்தி [Sambanthi]
Cross-cousin [Father's sister's son] - அத்தான் [Atthaan]
Cross-cousin [Father's sister's daughter] - அத்தங்கார் [Atthanggaar]
Cross-cousin [Mother's brother's son] - அம்மாஞ்சி [Ammaanji]
Cross-cousin [Mother's Brother's daughter] - அம்மங்கார் [Ammangaar]
Grandson - பேரன் [Paeran]
Granddaughter - பேத்தி [Paetthi]
Great Grandson - கொள்ளுப்பேரன் [KoLLupperan]
Great Granddaughter - கொள்ளுப்பேத்தி [KoLLuppetthi]
Grand Grand Grandson - எள்ளுப்பேரன் [ELLupperan]
Grand Grand Granddaughter - எள்ளுப்பேத்தி [ELLuppetthi]

நாம் காணும் அனைத்து குடும்ப தரப்பினருக்கும் தமிழில் பெயருண்டு , ஆங்கிலத்தைப் போல் யாரைக் காணேனும் Uncle , Aunty என்று கூப்பிடும் அவநிலை தமிழுக்கில்லை. பிற மொழியை போலன்று மூன்று தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களுக்கும் பெயர் வழங்கியப் பெருமையும் தமிழையே சாரும். இப்படி சொந்த வீட்டில் உள்ளவர்களையே Son-in-law , Daughter-in-law , Brother-in-law , Sister-in-law , Cross-cousin என்று பிரித்துப் பார்க்காமல் நல்ல தமிழில் ஒற்றுமை கலந்த உறவுச்சொல்லிலேயே அழைக்கலாமே !
அத்தா/அத்தன் - தகப்பன்
ReplyDeleteஅப்பாமா - Paternal Grandmother
ReplyDeleteஅத்தான்,அத்திம்பேர் - Sister's Husband
மன்னி - Elder Brother's Wife
மாமி - Mother's brother's wife
அத்திம்பேர் - Father's sister's husband