தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

16 Jun 2012

Confectioneries [Maavuppandam]



Bread , Biscuits (Confectioneries) எனப்படுபவை , Carbohydrates எனும் மாவுச்சத்தை அதிகமான அளவில் கொண்டிருக்கும் உணவுப்பண்டங்களாகும். இவை மேற்கத்திய நாட்டினரின் தினசரி உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளவை. இவை தமிழில் மாப்பண்டம் என்றும் அல்லது மாவுப்பண்டம் என்றும் அழைக்கப்படும். இவை கோதுமை, மைதா போன்ற மாவுகளின் கூழ்மொத்தை கொண்டு சுடப்படுவதால் , இவற்றிற்கு இப்பெயர் வந்திருக்கலாம். 

Confectioneries are called as Maappandam or Maavuppandam in tamil. They are known to be rich in Carbohydrates and are a part of europeans's daily diet. In tamil , Maavu means the dough that is used to bake them and Pandam is an object which we can eat.

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging