செம்புற்றுப்பழம் என்பது Strawberry எனும் ஒரு வகை புளிப்பு சுவை கொண்ட செந்நிற பழத்தைக் குறிக்கும் . செம்புற்றுப்பழம் செம்மை நிறத்தில் இருப்பதாலும் அதன் மேல் புற்று போன்ற புள்ளிகள் இருப்பதாலும் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் என நினைக்க தோன்றுகிறது !
Sembuttruppazham is a tamil word used to call Strawberry fruit . "Sem" means its beautiful reddish colour and "puttru" means the mole-like feature on the fruit . "pazham" means fruit. Now U know its worthwhile to be called so.
No comments:
Post a Comment