Hibiscus எனும் பூ தமிழில் செம்பருத்தி என அழைக்கப்படும். இது செம்மை நிறத்திலும் பருத்தி போன்ற மென்மையான இதழ்களை கொண்டிருப்பதாலும் செம்பருத்தி எனப் பெயரைக் கொண்டுள்ளது. இம்மலர் மலேசிய நாட்டின் தேசிய மலராகும். இதனை மலாய் மொழியில் பூங்கா ராயா (Bunga Raya) என அழைப்பர் .
Chembarutthi is the tamil name used to call the Hibiscus Flower. "Chem" symbolizes its reddish colour and "parutthi" means its soft-like petals. Chembarutthi is Malaysia's National flower. It is known as Bunga Raya in Malay.
No comments:
Post a Comment