பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவது ஏன் ?
பதினாறு என்று அவர்கள் குறிப்பிடுவது ,
௧) கல்வி
௨) அறிவு
௩) ஆயுள்
௪) ஆற்றல்
௫) இளமை
௬) துணிவு
௭) பெருமை
௮) பொன்
௯) புகழ்
௰) நெல்
௰௧) நன்மைகள்
௰௨) நல்ல ஒழுக்கம்
௰௩) நோயின்மை
௰௪) முயற்சி
௰௫) வெற்றி
௰௬) அழகு
என்னும் பதினாறு செல்வங்களையே !
No comments:
Post a Comment