ரஃப்லீசியா (Rafflesia) எனப்படுவது உலகிலேயே மிகப் பெரிய மலராகும்.
இம்மலரைத் தமிழில் பிணவல்லி என்று கூறுவர்.
இதற்குக் காரணம் இம்மலரிலிருந்து வரும் ஒருவகை துர்நாற்றமாகக் கூட இருக்கலாம்.
பிணவல்லி மலேசியா,தாய்லாந்து,சுமத்ரா தீவுகள்,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும்.
Rafflesia flower known as PiNavalli in Tamil. It got it's name because of its stinky smell. It's worth it , doesnt it..?
No comments:
Post a Comment