மல்லிகை மலரை மௌவல்,முகரி எனவும் தமிழில் அழைக்கலாம்.
தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
மல்லிகை மலர் நறுமணமுடையது.
மேலும் மல்லிகை மலர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.
மேலும் தகவலுக்கு ,
Jasmine flower is known as Malligai , Mauwal , Mugari in Tamil.
No comments:
Post a Comment