ஆர்கிட் (Orchid) எனப்படுவது ஒருவகை மலரின் ஆங்கிலப் பெயராகும்.
இந்த மலரைத் தமிழில் மந்தாரை என்று அழைப்பர்.
இந்த மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் அழகு தமிழிலேயே மந்தாரை என்ற இனிய பெயர் இருக்கையில் நாம் ஏன் இந்த மலரை ஆர்கிட் என்று அழைக்க வேண்டும் ?
Orchid Flower is known as Mantharai in Tamil.
அருமையாக உள்ளது.. உங்களின் சேவை தொடர என் வாழ்த்துகள்.. :)
ReplyDelete