மடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய கணினி ஆகும்.
இதனைக் குறுகணினி என்றும் அழைக்கலாம்.
இதில் கணித்திரையை மடித்து மூடிவைக்கக்கூடியதக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று பெயர்.
இது ஆங்கிலத்தில் லாப்டாப் (Laptop) என்று அழைக்கப்படும்.
Laptop is known as MadiKkaNini in Tamil. Madi is knows as Lap and KaNiNi is known as computer in tamil. Just because Laptop is a computer and we use it on our lap v call it MadiKanini [Laptop].
No comments:
Post a Comment