தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

15 Dec 2011

Laboratory Apparatuses in Pure Tamil

Laboratory Apparatuses in Pure Tamizh ( ஆய்வுகூடக் கருவி Aaivukkooda Karuvi )



Test Tube - சோதனைக் குழாய் (SOthanai Kuzhaai)

Pipette - வடிகுழல் , குழாயி  ( Vadikuzhal , Kuzhaayi )

Burette - வடியளவைக் குழாய் ( VadiyaLavai Kuzhaai )

Conical Flask - கூம்புக்குடுவை ( Koombukkuduvai )

Clamps -  இறுக்கி ( IRukki )

Spring Balance - வில் தராசு (Vil Tharaasu)

Measuring Cylinder - நீர்மாணி ( NeermaaNi )

Microscope - நுண்நோக்காடி , நுண்ணோக்கி ( NunnOkkaadi , NunnOkki )

Boiling Tube - கொதிக் குழாய் ( Kothi Kuzhaai )

Beaker - கொடுகலம் , முகவை ( Kodukalam , Mugavai )

Tripod Stand - முக்காலி ( Mukkaali )

Ammeter - மின்னாற்றல்மானி ( Minnaatralmaani )

Thermometer - வெப்பமானி ( Veppamaani )

Spring - வில் , விற்சுருள் ( Vil , VirchuruL )

Tension Spring - விறைப்புச் சுருள்வில் ( Viraipu ChuruLvil)

Elastic Spring - மீட்சிச் சுருள் ( Meetchi ChruL )

Crucible - மூசை , பிடை ( Moosai , Pidai )

Pendulum - ஊசலி ( Oosali )

Wire Gauze - கம்பி வலை ( Kambi Valai )

Funnel - புனல் ( Punal )

Cork - தக்கை ( Thakkai )

Filter Paper - வடிதாள் ( VadithaaL )

Bunsen Burner - பன்சன் சுடரடுப்பு ( Bunsen Sudaraduppu )

Ignition Tube - எரிக் குழாய் ( Eri Kuzhaai )

Thistle Tube - முள்ளிப் புனல் ( MuLLi Punal )

Watch Glass - மணிக்கூண்டுக் கண்ணாடி ( MaNikkoondu Kannaadi )

Test Tube Holder - சோதனைக் குழாய்த் தாங்கி ( SOthanai Kuzhaai Thaanggi)

Forceps - சாவணம் ( SaavaNam )

Glass Rod - கண்ணாடிக் கோல் ( Kannaadi KOl )

Filter Funnel - வடிப்புனல் ( Vadippunal )





No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging