தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

26 Jan 2012

THooval [ Pen ]





தூவல் என்றால் ஆங்கிலத்தில் பேனா (Pen) என்று அழைக்கப்படும்.
பேனா என்ற ஆங்கில சொல் இலத்தின் மொழியிலிருந்து அதாவது பென்னா (Penna) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.
இலத்தின் மொழில் பென்னா என்றால் பறவையின் இறகு என்று பொருள்படும்.
இதனைத் தமிழில் எழுதுகோல் எனவும் கூறலாம்.
தமிழில் தூவல் என்றால் பறவையின் இறகு என்று பொருள்படும்.
எழுதுகோல் என்றால் எழுதப் பயன்படும் கோல் எனப் பொருள்படும்.
எனவே எழுதுகோல் என்று பொதுவாகக் கூறுவதை விட தூவல் என்று கூறுவதே சிறப்பு.
இனி பேனா என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் திணித்து தமிழின் எழிலுக்குப் பங்கம் விளைவிக்காமல்,தூவல் என்று இனியத் தமிழில் கூறலாமே !

Pen is known as Thooval in Tamil. In tamil, THooval means feather. As our ancestors used feathers as writing instrument once upon a time , Pen is being called as THooval. In other terms, Thooval is known as "splash". Just because Pen is splashing out the ink [a term which describes the ink being released] , its suitable to be called as Thooval , doesnt it..?

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging