தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

14 Dec 2011

Body Parts in Pure Tamizh

Body Parts in Pure Tamizh ( Udal Uruppukkal உடல் உறுப்புக்கள்)

Eye - கண் , விழி (Kann, Vizhi)

Nose - மூக்கு , வாசனையறி (Mookku, Vaasanaiyari)

Lip - உதடு , இதழ் (Uthadu, Ithazh)

Lens - வில்லை , விழிவில்லை , கண்வில்லை , விழியாடி (Villai, Vizhivillai, KaNvillai, Vizhiyaadi)

Nasal - மூக்கொலி (Mookkoli)

Oesophagus - உணவுக் குழாய், உணவுக்குழல் , அன்னக்குழாய் (Unavu Kuzhaai, Unavukkuzhal, Annakkuzhaai)

Throat - மிடறு , தொண்டை , குரல்வளை , மூச்சுக்குழல் , கழுத்தூட்டி (MidaRu, Thondai, KuralvaLai, Moochukkuzhal, Kazhutthootti)

Lungs - நுரையீரல் , வெள்ளீரல் , சுவாசப்பை , சுவாசாசயம் (Nuraiyeeral, Velleeral, Suvaasappai, Suvaasaasayam)

Bronchus - கிளைமூச்சுக்குழாய் , மூச்சுக்கிளைக் குழல் (KiLaimoochukkuzhaai, MoochukkiLai Kuzhal)

Bronchioles - மூச்சு நுண்குழாய் , மூச்சுக்கிளைச் சிறுக்குடல் (Moochu Nunkuzhaai, MoochukkiLai Chirukkudal)

Stomach - இரைப்பை , வயிறு , அகடு , சார்பொருக்கம், தாங்குரம் , உணவுப்பை  ( Iraippai, Vayiru, Agadu, Saarborukkam, Thaanguram, Unavuppai)

Pancreas - கணையம் , கணையநீர் ( KaNaiyam , KaNaiyaneer)

Liver - ஈரற்குலை , ஈரல் , கல்லீரல் (Eerarkulai , Eeral , Kalleeral)

Gall Bladder - பித்தப்பை (Pitthappai)

Small Intestine - சிறுங்குடல் ( ChiRunggudal)

Large Intestine - பெருங்குடல் ( Perunggudal)

Spine - முள்ளந்தண்டு , தண்டெலும்பு , முதுகெலும்பு , முள்ளெலும்பு , வளைமுள், முள்ளந்தண்டு , முதுகுத்தண்டு ( Mullanthandu , Thandelumbu , Muthugelumbu , Mullelumbu , VaLaimuL , Mullanthandu , Muthugutthandu )

Kidney - சிறுநீரகம் , மூத்திரக்காய் , சிறுநீர் வடிப்பி , மூத்திர கோசம் ( ChiRuneeragam , Mootthirakkaai , ChiRuneer Vadippi , Mootthira KOsam)

Blood - இரத்தம் , குருதி , உதிரம் , சோரி ( Rattham , Kuruthi , Uthiram , SOri )

Bone - எலும்பு , எண்பு ( Elumbu , ENbu)

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging