”கல்தோன்றி மன்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்”
இதில் குறிப்பிடுவது கல்லையோ (பாறை துண்டுகள்) மண்ணையோ அல்ல...
கல் என்பதற்குத் தமிழில் நிறைய பொருள்கள் உள்ளன, அதாவது கல் என்றால் கல்வி, படிப்பு, அறிவுத்திறன் என்றெல்லாம் பொருள் உள்ளது...
மன் என்றால் அரசு, தலைமை, ஆட்சி என்றும் பொருள் உள்ளது...
எனவே, கல்தோன்றும் முன்னர் அதாவது படிப்பறிவு தோன்றும் முன்னர், மன் தோன்றும் முன்னர் அதாவது மன்னராட்சித் தோன்றும் முன்னர், தோன்றிய மொழிதான் தமிழ்மொழி...
சிலர் கூறுவது போல, மண்ணும் கல்லும் தோன்று முன்னர் தமிழ் தோன்றியது என்பது தவறு..
No comments:
Post a Comment