தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

1 Jul 2012

Soap [Vazhalai]



வழலை (சவர்க்காரம்,Soap) என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவ வழலைகளும் உள்ளன. கி.மு 2800 ஆம் ஆண்டளவில் இருந்து வழலை பயன்படுவதாகத் தெரிகிறது.

Soap is known as Vazhalai in Tamil . Researches told that Vazhalais had been used since 2800 BC.

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging