தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

7 Dec 2011

Words Derived From Tamizh!

தமிழில் இருந்து நேரடியாக ஆங்கிலம் சென்ற சொற்கள்—>

The English words which had derived from Tamizh –>


காசு ( Kaasu ) – cash

கட்டுமரம் ( Kattumaram ) – catamaran

சுருட்டு ( Churuttu ) – cheroot

குருந்தம் ( Kuruntham ) – corundum

கயிறு ( Kayiru) – coir

கறி ( Kari ) – curry

கிடங்கு ( Kidangu ) – godown

கபடி (Kabadi ) – kabadi

முருங்கை (Murungai ) – Moringa

மிளகுத்தண்ணீர் ( MilaguThanneer ) – mulligatawny

பந்தல் ( Panthal ) – pandal

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging