Names of fruits in Pure Tamizh
Apple = அரத்திப்பழம் , குமளிப்பழம் . (Arathi pazham , Kumali pazham)
Orange = தோடைப்பழம் , நரந்தம்பழம் , கிச்சிலி . (Thoadai pazham , Narantham pazham , Kichili )
Watermelon = குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் . (Kumatti pazham , Tharpoosani , Mulaam pazham)
Strawberry = செம்புற்றுப்பழம் . (Sembuttru pazham)
Blackberry = நாகப்பழம் , நாவல் பழம் . (Nagappazham , Naaval pazham)
Durian = முள்நாரிப் பழம் , நாத்தி பலா . (Mulnaari pazham , Naaththi palaa)
Cranberry = குருதிநெல்லி . (Kuruthi nelli)
Peach = குழிப்பேரி . (Kuzhi peari)
Cherry = சேலாப்பழம் . (Selaa pazham)
Dates = பேரீச்சம்பழம் . (Pearicham pazham)
Grapefruit = பம்பரமாசு , நாரத்தம்பழம் . (Pambaramaasu , Naaratham pazham)
Apricot = சீமைவாதுழைப்பழம் . (Cheemaivaathuzhai pazham)
No comments:
Post a Comment