Vegetables names in pure Tamizh ..
Pea : பயிறு , பட்டாணி . ( PayiRu , PattaaNi )
Cauliflower : பூக்கோசு , பூக்கோவா . ( Pookkoasu , Pookkoava )
Broccoli : பச்சைப் பூக்கோசு . ( Pachai Pookkoasu )
Celery : ஓம இலை . ( Oama ilai )
Cluster Beans : கொத்தவரங்காய் . ( Kotthavarangaai )
Chickpea : கொண்டைக் கடலை . ( Kondaik kadalai )
Peanut : நிலக்கடலை . ( Nilakkadalai )
Groundnut : வேர்க்கடலை . ( Vaerkkadalai )
Peppermint : புதினா . ( Puthinaa )
Pumpkin : பரங்கிக்காய் . ( Parangikkaai )
Spinach : பசலைக்கீரை , முளைக்கீரை . ( Pasalaikkeerai , MuLaikkeerai )
Yam : சேனைக்கிழங்கு . ( Saenaikkizhangu )
Tapioca : மரவள்ளிக்கிழங்கு . ( MaravaLLikkizhangu )
No comments:
Post a Comment