தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

12 Dec 2011

Flowers Names in Pure Tamizh

Flowers Names in Tamizh

Jasmine - மல்லிகை பூ , மௌவல் , முகரி (Malligai poo, Mauval, Mugari)

Rose - ரோஜா பூ , முட்செவ்வந்தி , முளரி பூ , பன்னீர்ப்பூ (Roja poo, Mutchevvanthi , Mulari poo, Panneerppoo)

Daisy - வெளிராதவன் , வெளிராதவப்பூ ( VeLiraathavan , VeLiraathavappoo)

Lily - அல்லி (Alli)

Water lily - ஆம்பல் , நீராம்பல் , செங்கழுநீர் , ( Aambal, Neeraambal, Senggazhuneer)

Lotus - தாமரை, கமலம் , திருமலர் , நீரோருகம், தோடகம், நீரசம் (Thaamarai, Kamalam, Thirumalar , Neerorugam , ThOdagam, Neerasam)


Tulip - காட்டுசெண்பகம் (Kaattuchenbagam)



Hibiscus - செம்பருத்தி (Sembarutthi)

Rafflesia - பிணவல்லி (PiNavalli)

Chrysanthemum - சாமந்தி , சிவந்தி (Saamanthi, Sivanthi)

Saffron - குங்குமப்பூ (Kunggumappoo)

Orchid - மந்தாரை (Manthaarai)

Fern - சூரல் , பெரணி , பன்னம் (Sooral, Perani, Pannam)










No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging