தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

10 Dec 2011

Mathematical Terms ( KaNitha KooRugal கணித கூறுகள்) in Pure Tamizh

Mathematical Terms ( KaNitha KooRugal கணித கூறுகள்)

algebra : இயற்கணிதம் , அட்சர கணிதம் , குறிக் கணக்கியல் (Iyarkanitham, Atchara Kanitham, Kurik 

Kanakiyal)



logarithm : மடக்கை (Madakkai)


base of a logarithm : மடக்கை அடி , மகை அடி (Madakkai Adi, Magai Adi)


quadratic equation : இருபடிச் சமன்பாடு (Irupadi Chamanpaadu)


geometry : வடிவியல் , கேத்திர கணிதம் (Vadiviyal, Kaetthira Kanitham)


differentiation : வகையீட்டல் ,  பகுத்தல் (Vagaiyeettal, Pagutthal)


index number : குறியீட்டு எண் , குறிப்பெண் (Kuriyeettu Enn, Kurippenn)


simultaneous equations : ஒருங்கமைச் சமன்பாடுகள் (Orungamai Chamanpaadugal)


tangent (tan) : தொடுகோடு (ThodukOdu)


axis of symmetry : சமச்சீரச்சு ( Chamacheeru)


angle : கோணம் ( KOnam)


intersection :குறுக்கீட்டுச் சந்திப்பு (Kurukkeettu Chanthippu)


derivative : சார்பியம் ,வழிச்சொல் (Saarbiyam, Vazhichol)


radius : அரைவிட்டம் , ஆரம்  (Araivittam , Aaram)


gradient : சரிவு , வாட்டம்  (Sarivu, Vaattam)


sector : வட்டகோணப்பகுதி ( VattakOnappaguthi)


frequency : அதிர்வெண் ( Athirvenn)


arc : வளைவு , வில் (VaLaivu , Vil)


perpendicular bisector : செங்குத்தான இருசமவெட்டு ( Sengutthaana Irusamavettu)

right angle : செங்கோணம் ( SengOnam)

degree : பாகை ( Paagai )

obtuse angle : விகோணம் ( VigOnam)




  

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging