Electric Gadgets in Pure Tamizh
Keyboard - கணினி விசைப்பலகை , விசைத் தட்டு , தட்டச்சு பலகை (Kanini Visaipalagai, Visai Thattu, Thattachu Palagai.)
Computer - கணிப்பொறி , கணினி (Kanippori, Kanini)
Speaker - ஒலிபெருக்கி , ஒலிபரப்பி .(Oli Perukki, Oli Parappi)
Printer - அச்சுப்பொறி .(Achuppori)
Monitor - மின் திரை , கணினித்திரை .(Min Thirai, Kaninitthirai)
Cpu (Central Processing Unit) - மையச்செயலகம் , மையச் செயற்பகுதி (Maiyacheyalagam, Maiya Cheyarpaguthi)
Sim Card - தொகுப்பி , தகவல் அட்டை (Thoguppi, Thagaval attai)

Battery - மின்கலம் .(Minkalam)
Charger - மின்னூட்டல் , மின்னூட்டி , மின்னேற்றி (Minnoottal, Minnootti, Minnaettri)
Adapter - ஏற்பி , தகவி .(Aerpi, Thagavi)
Socket - கூடு , குழிவு .(Koodu, Kuzhivu)
Laptop - மடிக்கணினி , மடக்குக் கணிணி , குறுகணிணி .(Madikkanini, Madagu Kanini, Kurukanini)
Air Cooler - காற்றுக் குளிர்விப்பி (Kaatru Kulirvippi)
Water heater - நீர்வெம்மி . (Neervemmi)
Oven - அடுப்பு சூளை .போறணை ,(Aduppu Soolai, POranai)
Microwave oven - நுண்ணலை அடுப்பு .(Nunnalai Aduppu)

No comments:
Post a Comment