Congratulations!
Paaraattukkal! or vazhtthukkal! பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள்!
Happy birthday!
Iniya Pirandha naal vazhtthukkal! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Merry Christmas!
Iniya kiristhumas vazhtthukkal! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Happy new year!
Iniya putthaandu vazhtthukkal! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy Tamil new year!
Iniya putthaandu vazhtthukkal! இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Happy Chinese year!
Iniya putthaandu vazhtthukkal! இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Hello!
Alo! ஹலோ!
Good morning! / Good evening! / Good night!
Vanakkam! வணக்கம்!
How are you?
Eppati irukkinga? / Nalamaa? எப்படி இருக்கீங்க? / நலமா?
I'm fine, thanks!
Nallaa irukéan, Nandri! நல்லா இருக்கேன், நன்றி!
Thank you(very much)!
(Romba) Nandri! (ரொம்ப) நன்றி!
You're welcome!
Paravaa illa! பரவா இல்ல!
Good bye!
Poittu varén! போய்ட்டு வாரேன்!
See you later!
Apram paarkalam! அப்ரம் பார்க்கலாம்!
Mr.../ Mrs.…/ Miss…
Thiru…. / Thirumadhi…. / Selvi….. திரு / திருமதி / செல்வி
Nice to meet you!
Ungalai santhithathil magizhchi! உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!
Unga péru enna?
உங்க பேரு என்ன?
My name is ...
En péru ... என் பேரு ...
Where are you from?
Nienga engirundhu varrienga? நீங்க எங்கிருந்து வரீங்க?
I'm from ...
Naan ... irundhu varéan. நான் ... இருந்து வாரேன்.
Where do you live?
Neinga engéa vasikkirienga? நீங்க வசிக்கிறீங்க?
I live in ...
Naan ...il vasikkiréan. நான் ...ல் வசிக்கிறேன்.
How old are you?
Ungalukku ethanai vayasu? உங்களுக்கு எத்தனை வயசு?
I'm ... years old.
Enakku ... vayasu. எனக்கு ... வயசு.
Do you speak English?
Nienga English pésuviengala? நீங்க இங்க்லீஷ் பேசுவீங்களா?
I like Tamil .
Enakku Thamizh pidikkum. எனக்குத் தமிழ் பிடிக்கும்.
I have to go.
Naan poganum. நான் போகணும்.
Excuse me!
Mannikanum (or) Alo! மன்னிக்கணும் / ஹலோ!
One moment please!
Oru nimidam! ஒரு நிமிஷம்!
Can you help me?
Enakku oru udhavi seyya mudiyumaa? எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?
I'm lost.
Enakku vazhi theriyala. எனக்கு வழி தெரியலே.
Come with me!
Ennodu Vaanga! என்னோடு வாங்க!
I Don't Know!
Enakku theriyaathu. எனக்குத் தெரியாது.
I Don't Understand!
Enakku puriyala! எனக்குப் புரியலே.
Sorry
Mannikkanum! மன்னிக்கவும்.
No Problem!
Onnum prachanai illai. ஒன்னும் ப்ரச்சினை இல்லை.
Don't worry!
Kavalai padaatheinka! கவலைப்படாதீங்க!
I love you!
Naan unnai virumpukirén. நான் உன்னை விரும்புகிறேன்!
Do you like it?
unkalukku idhu pidikkuthaa? உனக்கு இது பிடிக்குதா?
I really like it!
Enakku idhu romba pidikkuthu. எனக்கு இது ரொம்பப் பிடிக்குது.
What Is This?
Idhu enna? இது என்ன?
How much is this?
Idhu evvalavu? இது எவ்வளவு?
Today/ Now / Tomorrow / Yesterday
Indru / Ippo / Naalai / Nétru இன்று / இப்போ / நாளை / நேற்று
In The Morning / In The Evening / At Night.
Kalaiyil / Maalaiyil / Rathri காலையில் / மாலையில் / ராத்ரியில்
What time is it?
Ippo mani enna? இப்போ மணி என்ன?
I
Naan நான்
He
Avan, Avar (with respect) அவன், அவர்
She
Aval அவள்
You
Nee, Neenga (with respect) நீ, நீங்க
They
Avanga அவங்க
It
Adhu அது
This
Idhu இது
That
Adhu அது
Father
Appa அப்பா
Mother
Amma அம்மா
Husband
Kanavar கணவர்
Wife
manaivi மனைவி
Elder Sister
Akka அக்கா
Younger Sister
Thangachchi தங்கச்சி
Elder Brother
Anna அண்ணா
Younger Brother
Thambi தம்பி

No comments:
Post a Comment