தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

8 Dec 2011

Chemicals names in Pure Tamizh


Chemicals in Pure Tamizh!


Sodium, Na - உவர்மம் (Uvarmam) 


Magnesium, Mg - வெளிமம் (Velimam) 


Potassium, K : வெடியம் , சாம்பரம் (Vediyam, Saambaaram)


Lithium, Li - மென்னியம் , கல்லியம் (Menniyam , Kalliyam) 


Iodine, I - கறையம் (Karaiyam) 


Sillicon, Si - மண்ணியம் , கன்மம் (Manniyam ,Kanmam)


Helium, He - பரிதியம் (Parithiyam) 


Bromine, Br - சோரியம் , நெடியம் . (SOriyam, Nediyam) 


Neon, Ne - ஒளிரியம் (OLiriyam) 


Phosphorus, P - எரியம் (Eriyam)


Mercury, Hg - பாதரசம் (Paatharasam)


Platinum, Pt - வெண்மம் , விழுப்பொன் (VeNmam , Vizhuppon) 


Zinc, Zn - தூத்தநாகம் (Thoothanaagam) 


Nickel, Ni - வன்வெள்ளி (Vanvelli) 


Lead, Pb - ஈயம் , காரீயம் (Eeyam, Kaariyam) 


Chlorine, Cl - பாசிகை , லவணசாரம் (Paasigai, LavaNasaaram) 


Fluorine, F - வினைவியம் (Vinaiviyam)

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging