தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

5 Feb 2013

தமிழ்நாட்டு வீடுகளில் திண்ணைகளின் பயன்பாடுகள் . Why do Tamil people keep Pedestal for their homes ?

திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.


சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.

உடன்பிறந்தோர் வந்தாலே விரட்டி அடிக்காக் குறையாக உபசரிக்கும் இக்காலத்து மனிதர்கள் இருக்கையில்,

வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ?

A pedestal is a stage-like place in homes. These pedestals are mostly located in front of the houses, so that other people who aren't the part of the family (pedestrians), could spend the day or night at the pedestal when they're exhausted. This is the main purpose of pedestals in most of the tamil people's homes. Proves of this statement could be found in old tamil literatures.

1 comment:

  1. அருமை, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

Categories

Flash Labels by Way2Blogging