மிதியுந்து (மேலும் Motorcycle/Motorbike மோட்டார்பைக், பைக், அல்லது இருசக்கர வண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கரஇயக்க வாகனம் ஆகும். மிதியுந்து அவை வடிவமைக்கப்பட்ட வேலையை பொறுத்து கணிசமாக வேறுபடும். மிதியுந்து , மோட்டார்/இயக்கி இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. சுமார் 200 கோடி மிதியுந்துகள் உலகளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த மிதியுந்தைத் தமிழில் , விசையுந்து என்றும் அழைப்பர்.
Motorcycle is known as Mithiyunthu and Visaiyunthu in tamil. It is a common , cheap and faster vehicle ever used. About 200 Million motorcycles are in use now all over the world.
No comments:
Post a Comment