தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

16 Jun 2012

Jetty [Irangu Thurai]



இறங்கு துறை என்பது Jetty எனும் கடல் அல்லது ஆறுகளுக்கு அருகே உள்ள கப்பல் நிறுத்தும் இடத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். இந்த இறங்கு துறையில் , ஓடம் , படகு , தோணி போன்ற சிறிய அளவு மற்றும் எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே நிறுத்த இயலும். 

In tamil , we call Jetty as IRangu ThuRai

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging