குமட்டிப்பழம் என்பது ஒருவகை சுவை நிறைந்த பழமாகும்.பொதுவாகவே இப்பழத்தைத் தர்பூசணி என்று அழைப்பதுதான் வழக்கம்.இருப்பினும் தர்பூசணி என்பது தமிழ் சொல் அல்ல.மேலும்,மலேசியாவில் இப்பழத்தை ”தண்ணீர்க்காய்” என்று அழைப்பது வழக்கம்.இப்பழத்தின் உட்புறத்தில் சுவையான சாரு நிறைந்த சதைப்பற்று இருப்பதாலும் குமட்டிப்பழம் ஒரு நீர்ச்சத்து நிறம்பிய கனி என்பதாலும் இதனை “தண்ணீர்க்காய்” என்று அழைக்கின்றனர்.இருப்பினும்,குமட்டிப்பழம் என்று அழைப்பதே சாலச் சிறப்பாகும்.மேலும்,கொம்மட்டிப்பழம் என்ற இன்னொரு பெயரும் இப்பழத்திற்கு உண்டு.
Watermelon is known as Kumatti Pazham/Kommatti Pazham in Tamil .
No comments:
Post a Comment