தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

30 May 2012

Lotus



Lotus எனும் நீரில் வாழும் பூ , தமிழில் தாமரை , கமலம் , தோடகம் மற்றும் நீரோருகம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் . இவற்றுள் தாமரை என்ற சொல்லே வழக்கத்தில் உள்ளது . தாமரை மலர் இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளின் தேசிய மலராகும் . இதன் அறிவியல் பெயர் நெலும்போ நுசிபேரா [Nelumbo Nucifera] என்பதாகும் .

Lotus flower is known as , Thaamarai , Kamalam , ThOdagam and NeerOrugam in tamil. It is the national flower of the countries, India and Vietnam. It's scientific name is Nelumbo Nucifera.

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging