இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
பொருள் : வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல வாழ்க்கையில் வழுக்கல் நேரும் போது ஒழுக்கமுடையவர் அறிவுரையானது துணை நிற்கும்.
Izhukkal Udaiyuzhi OotrukkOl Atrae
Ozhukka Mudaiyaarvaaich Chol.
Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.
Definition : The words of the good are like a staff in a slippery place.
No comments:
Post a Comment