கொடிமுந்திரி எனப்படுவது ஒருவகை இலையுதிர்க்கும் கொடிவகையைச் சேர்ந்த பழம் ஆகும்.பொதுவாகவே கொடிமுந்திரியைத் திராட்சை என்று அழைப்பதுதான் வழக்கம். திராட்சை எனும் சொல் உண்மையில் தமிழ் சொல் இல்லை. வடமொழியில் இருந்து தமிழில் திணிக்கப்பட்ட சொல்லாகும். கொடிமுந்திரி பல நிறங்களிலும் , பல வகைகளிலும் காணப்படுகிறது. மேலும் , கொடிமுந்திரியை நாம் பச்சையாகவோ அல்லது பழரசம் செய்தோ உண்ணலாம். உலர்ந்த கொடிமுந்திரி உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது.
Grapes are known as Kodimunthiri in Tamil .
Grapes can be eaten raw or they can be used for making jam, juice, jelly, wine, grape seed extracts, raisins, vinegar, and grape seed oil. Grapes are a non-climacteric type of fruit, generally occurring in clusters.
No comments:
Post a Comment