தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

27 Jan 2012

Relations in Tamizh தமிழ் உறவுகள்

Relations in Tamizh  தமிழ் உறவுகள்


English ~~ Tamizh
ஆங்கிலம் ~~ தமிழ்




Mom , Mother , Mummy - அம்மா [Amma] , தாய் [Thaai] , அன்னை [Annai] , தள்ளை [ThaLLai]


Dad , Father , Daddy - அப்பா [Appa] , தந்தை [Thanthai] , அச்சன் [Achchan] , அய்யன் [Aiyan]


Elder Sister - அக்காள் [AkkaL] , தமக்கை [Thamakkai]


Elder Brother - அண்ணன் [Annan] , தமையன் [Thamaiyan]


Younger Sister - தங்கை [Thangai] , அங்கச்சி [Anggachchi]


Younger Brother - தம்பி [Thambi] , அம்பி [Ambi]


Maternal Grandmother - பாட்டி [Paatti] , ஆச்சி [Aachchi] , அம்மம்மா Ammamma] , அமத்தா [Amaththa] , அம்மாயி [Ammaayi]


Paternal Grandmother -  பாட்டி [Paatti] , ஆச்சி [Aachchi] , அப்பத்தா [Appaththaa]


Maternal Grandfather - தாத்தா [Thaattha] , பாட்டன் [Paattan] , பாட்டனார்  [Paattanaar]


Paternal Grandfater - தாத்தா [Thaattha] , பாட்டன் [Paattan] , அப்பப்பா [Appappaa]


Great Grandmother - பூட்டி [Pootti] , கொள்ளுப்பாட்டி [KoLLuppaatti] , முப்பாட்டி [Muppaatti]


Great Grandfather - பூட்டன் [Poottan] , கொள்ளுதாத்தா [KoLLuthaathaa] , முப்பாட்டன் [Muppaattan]


Great Great Grandmother - எள்ளுப்பாட்டி [ELLuppaatti] , ஓட்டி [Otti]


Great Great Grandfather - எள்ளுத்தாத்தா [ELLuthaathaa] , ஓட்டன் [Ottan] , சீயான் [Cheeyan]


Brother - in - Law [Elder Sister's Husband] - மாமா , மைத்துனர் [Maama , Maitthunar]


Brother - in - Law [Younger Sister's Husband] -  கொழுந்தனார்  [Kozhunthanaar]


Sister-in-Law [ Elder Brother's Wife] - அண்ணி [ANNi] , மைத்துனி [Maitthuni] , மதினி [Mathini], அத்தாச்சி [Attaachi]


Sister-in-Law [ Younger Brother's Wife] - கொழுந்தியாள் [KozhunthiyaaL]


Uncle [Mother's brother] - மாமா [Maama] , தாய்மாமன் [Thaaimaaman]


Aunt [Mother's brother's wife] - அத்தை [Atthai] , அம்மாமி [Ammaami]


Aunt [Mother's elder sister / Father's elder brother's wife] - பெரியம்மாள் [PeriyammaL]


Uncle [Mother's elder sister's husband / Father's elder brother] - பெரியப்பா [ Periyappa]


Aunt [ Mother's younger sister / Father's younger brother's wife ] - சித்தி [Chitthi] , சின்னம்மாள் [ChinnammaaL]


Uncle [Mother's younger sister's husband / Father's younger brother] - சித்தப்பா Chitthappa] , சிற்றப்பார்  [Chitrappaar]


Aunt [Father's sister] - அத்தை [Atthai]


Uncle [Father's sister's husband] - மாமா [Maama]


Wife - மனைவி [Manaivi]


Husband - கணவன் [KaNavan]


Mother-in-law - மாமியார் [Maamiyaar]


Father-in-law - மாமனார் [Maamanaar]


Brother-in-law [Husband's brother] - கொழுந்தன் [Kozhunthan]  , அளியன் [ALiyan]


Sister-in-law [Husband's sister] - நாத்தனார் [Naatthanaar]


Brother-in-law [Wife's brother] - மச்சான் [Machan] , மச்சினன் [Machinan] , அளியன் [ALiyan]


 Sister-in-law [Wife's elder sister] - அண்ணி [Anni] , அத்தாச்சி [Attaachi]


Sister-in-law [Wife's younger sister] - கொழுந்தி [Kozhunthi]


Son - மகன் [Magan] , புதல்வன் [Puthalvan]


Daughter - மகள் [MagaL] , புதல்வி [Puthalvi]


Son-in-law - மருமகன் [Marumagan] , மாப்பிள்ளை [MaappiLLai]


Daughter-in-law - மருமகள் [MarumagaL] , மட்டுப்பொண்ணு [Mattupponnu]


Daughter / Son -in-law's parent [No term in english] - சம்பந்தி [Sambanthi]


Cross-cousin [Father's sister's son] - அத்தான் [Atthaan]


Cross-cousin [Father's sister's daughter] - அத்தங்கார் [Atthanggaar]


Cross-cousin [Mother's brother's son] - அம்மாஞ்சி [Ammaanji]


Cross-cousin [Mother's Brother's daughter] - அம்மங்கார் [Ammangaar]


Grandson - பேரன் [Paeran]


Granddaughter - பேத்தி [Paetthi]


Great Grandson - கொள்ளுப்பேரன் [KoLLupperan]


Great Granddaughter - கொள்ளுப்பேத்தி [KoLLuppetthi]


Grand Grand Grandson - எள்ளுப்பேரன் [ELLupperan]


Grand Grand Granddaughter - எள்ளுப்பேத்தி [ELLuppetthi]


நாம் காணும் அனைத்து குடும்ப தரப்பினருக்கும் தமிழில் பெயருண்டு , ஆங்கிலத்தைப் போல் யாரைக் காணேனும் Uncle , Aunty என்று கூப்பிடும் அவநிலை தமிழுக்கில்லை.  பிற மொழியை போலன்று  மூன்று தலைமுறைக்கு  முன்னர் பிறந்தவர்களுக்கும் பெயர் வழங்கியப் பெருமையும் தமிழையே சாரும். இப்படி சொந்த வீட்டில் உள்ளவர்களையே Son-in-law , Daughter-in-law , Brother-in-law , Sister-in-law , Cross-cousin என்று பிரித்துப் பார்க்காமல் நல்ல தமிழில் ஒற்றுமை கலந்த உறவுச்சொல்லிலேயே அழைக்கலாமே !

2 comments:

  1. அத்தா/அத்தன் - தகப்பன்

    ReplyDelete
  2. அப்பாமா - Paternal Grandmother
    அத்தான்,அத்திம்பேர் - Sister's Husband
    மன்னி - Elder Brother's Wife
    மாமி - Mother's brother's wife
    அத்திம்பேர் - Father's sister's husband

    ReplyDelete

Categories

Flash Labels by Way2Blogging