தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

10 Dec 2011

Fractions in Pure Tamizh (Pinnangal பின்னங்கள்)



பின்னங்கள் ( Fractions )

1= ஒன்று ( onRu )
3/4= முக்கால் ( mukkaal )
1/2= அரை ( arai )
1/4= கால் ( kaal )
1/5= நாலுமா ( naalumaa )
3/16= மூன்று வீசம் ( moonRu veesam )
3/20= மூன்றுமா ( moonRumaa )
1/8= அரைக்கால் ( araikkaal )
1/10= இருமா ( irumaa )
1/16= மாகாணி , வீசம் ( maakaaNi , veesam )
1/20= ஒருமா ( orumaa )
3/64= முக்கால் வீசம் ( mukkaal veesam )
3/80= முக்காண் ( mukkaaN )
1/32= அரைவீசம் ( araiveesam )
1/40 = அரைமா ( araimaa )
1/64= கால் வீசம் ( kaal veesam )
1/80= காணி ( kaaNi )
3/320= அரைக்காணி முந்திரி ( araikkaaNi munthiri )
1/160= அரைக்காணி ( araikkaaNi )
1/320= முந்திரி ( munthiri )
1/102,400= கீழ் முந்திரி ( keezh munthiri )
1/2,150,400= இம்மி ( immi )
1/23,654,400= மும்மி ( mummi )
1/165,580,800= அணு ( aNu )
1/1,490,227,200= குணம் ( kuNam )
1/7,451,136,000= பந்தம் ( pantham )
1/44,706,816,000= பாகம் ( paagam )
1/312,947,712,000= விந்தம் ( vintham )
1/5,320,111,104,000= நாகவிந்தம் ( naagavintham )
1/74,481,555,456,000= சிந்தை ( sinthai )
1/1,489,631,109,120,000= கதிர்முனை ( kathirmunai )
1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி ( kuralvaLaippidi )
1/3,575,114,661,888,000,000= வெள்ளம் ( veLLam )
1/357,511,466,188,800,000,000= நுண்மணி ( nuNNmaNl )
1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் ( thaertthugaL )

2 comments:

  1. Replies
    1. தங்களது கருத்துக்கு நன்றி La Venkat. முடிந்த அளவு தமிழைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் ! தமிழில் எழுதப் பயன்படும் மென்பொருள் விபரங்கள் எங்களது Facebook பக்கத்தில் உள்ளன. நன்றி ! http://www.facebook.com/Tamizh.Payilvom

      -Admin

      Delete

Categories

Flash Labels by Way2Blogging